01. மூத்த விரிவுரையாளர் (தரம் I, II) / விரிவுரையாளர் (உறுதிப்படுத்தப்படாத) / (பயிற்சிக்கால)
தொழில்துறை தொழில்நுட்ப பீடம் – வேளாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பத் துறை
தொடர்புடைய துறைகள்: உணவுப் பொருள் மற்றும் செயல்முறை தொழில்நுட்பம், உணவு பொறியியல், உணவு பாதுகாப்பு, உணவு இயற்பியல் மற்றும் உணவு இரசாயனவியல்.
01(01). மூத்த விரிவுரையாளர் – தரம் I
01(02). மூத்த விரிவுரையாளர் – தரம் II
01(03). விரிவுரையாளர் (உறுதிப்படுத்தப்படாத)
01(04). விரிவுரையாளர் (பயிற்சிக்கால)
02.உதவி நூலகர்
03.நிகழ்ச்சி அலுவலர்
04.முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமற்ற)
05.ஒளிப்பதிவாளர்
06.சாரதி
தொடர்புடைய தகுதிகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் மேலதிக விவரங்களுக்கு, இணைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பார்க்கவும்.